அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவை இபிஎஸ் புகழ்ந்து பேசியதாக தகவல்,கொளத்தூர் தொகுதியில் அதிமுகவினர் முறையாக பணியாற்றவில்லை என இபிஎஸ் கடிந்ததாக தகவல்,சேப்பாக்கம் தொகுதியிலும் பணிகள் முறையாக நடக்கவில்லை என இபிஎஸ் கடிந்து கொண்டதாக தகவல்,அமைச்சரின் பணிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பணியாற்றுமாறு இபிஎஸ் கூறியதாக தகவல்,கொளத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்கவும் அறிவுரை.