சட்டமன்ற வளாகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இபிஎஸ் ஆலோசனை,சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடர்பாக அதிமுக MLA-க்களுடன் ஆலோசனை,இபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் இன்றும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.