நிலவில் உறைபணி இருப்பதை சந்திராயன் 3 விண்கலம் உறுதி செய்திருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. முன்பு கணிக்கப்பட்டதை விட, நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் அதிக இடங்களில் பனிக்கட்டி இருக்க கூடும் என்றும், மேலும் ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் உறைபனி ஏற்பட்ட காரணத்தை கண்டறியமுடியம் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.