தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 500 எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்,சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்,ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 500 எலெக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படவுள்ளது,பழைய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது - சிவசங்கர்.https://www.youtube.com/embed/VqvIV344z6Y