news-tamil-logo

3/19/2026, 8:45:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டெல்லி பக்கம் கையைக் காட்டி தப்பிக்க முயற்சி செய்கிறார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு மீது எடப்பாடி பழனிசாமி புகார்
tv

Also Watch

tv

Read this

டெல்லி பக்கம் கையைக் காட்டி தப்பிக்க முயற்சி செய்கிறார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு மீது எடப்பாடி பழனிசாமி புகார்

இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted on: Jan 24, 2025 08:42 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

மேல இருக்குறவன் பார்த்துப்பான்" என்பது போல டெல்லி பக்கம் கையைக் காட்டி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தப்பிக்க முயல்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்காததை சுட்டிக் காட்டினால், மத்திய அரசு மீது பழிபோடுவதாக தெரிவித்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved