திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு,இன்று காலை திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8ஆக பதிவு,திபெத்தில் உள்ள ஸிஸாங் தன்னாட்சி பிராந்தியத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்,திபெத், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், வட இந்திய பகுதிகளில் நில அதிர்வு.https://www.youtube.com/embed/C1iVwDDRIIM