சட்டத்துறை அமைச்சராக துரைமுருகனை நியமித்து உத்தரவு,சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி கனிமவளத்துறை அமைச்சராக மாற்றம்,சட்டத்துறையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு.