சேலம் ஆத்தூர் அரசுப் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விவகாரம்,பேருந்து ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டியதே விபத்துக்கு காரணம்,கவனக் குறைவாக பேருந்தை ஓட்டிய டிரைவர் தற்காலிக பணி நீக்கம்,தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக சேலம் மண்டலம் நடவடிக்கை.https://www.youtube.com/embed/VGLC6Rx09YE