பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் அரங்கேற்றியதாக எழுந்த புகார்,பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது நான் இல்லை - எஸ்.வி.சேகர் ,தன்னுடைய கதாபாத்திரம் தான் நாடகத்தில் அப்படி பேசியதாக எஸ்.வி.சேகர் வினோத விளக்கம்,விஷ ஊசி போட்டு டாக்டர் கொலை செய்வது போல் சீன் இருந்தால் டாக்டர்கள் மீது கோபம் கொள்வதா.