news-tamil-logo

3/22/2026, 9:28:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம்.. 3 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூல்.. படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது
tv

Also Watch

tv

Read this

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம்.. 3 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூல்.. படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது

டிராகன் படம் - 3 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூல்

Posted on: Feb 24, 2025 02:18 PM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாவது வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
17 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved