டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக் கூறி பாஜக போராட்டம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது,டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது- அண்ணாமலை ,மாலை 6 மணி ஆகியும் இன்னும் விடுவிக்காதது ஏன்? என கேட்டு போலீசுடன் அண்ணாமலை வாக்குவாதம்,கொல்கத்தா நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும், 3 விமானங்களை விட்டுவிட்டேன் - அண்ணாமலை ,அக்கரையில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்ட அண்ணாமலை - பொறுமையை சோதிக்காதீர் என எச்சரிக்கை.