தவெக பொதுக்கூட்டத்திற்கு பாஸ் இருந்தும் தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு,உள்ளே தேவையான அளவுக்கு இருக்கைகள் இல்லாததால் தொண்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர்,அரங்கத்தின் அளவிற்கு அதிகமாக பாஸ்கள் விநியோகிக்கப்பட்டதாக தகவல்,கூட்ட அரங்கிற்குள் நுழைய தொண்டர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு,கதவை திறந்ததும் தொண்டர்கள் முண்டியடித்து உள்ளே சென்றதால் பரபரப்பு,இருக்கை இல்லாததால் தொண்டர்கள் பிளாஸ்டிக் செயர்களுடன் காத்திருந்த தொண்டர்கள்,செயர்களை கிழே இறக்குங்கள் என தொண்டர்களை அறிவுறுத்திய ஆனந்த்.https://www.youtube.com/embed/0nC1seAUXbg