சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை, நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என கூறுவதற்கு அதிமுக தகுதி இருக்கிறதா?சரி செய்வதற்கு உங்களுக்கு தற்பொழுது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது -முதலமைச்சர்,நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கடும் விவாதம்.