தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் -ஆர்.எஸ்.பாரதி,ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி பதிலடி,ஏதாவதொரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு ஆளுநர் RN ரவிக்கு அழைப்பு,அரசியல் பற்றி வகுப்பெடுக்க எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்?கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகிய குறியீடுகளில் முன்னணியில் உள்ளது தமிழகம் - RS பாரதி.https://www.youtube.com/embed/HUyPTzU2t3k