அனல் மின் நிலையம் எங்களுக்கு வேண்டும்; சீமானே கிளம்பு என திமுகவினர் முழக்கம்.திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டம்.கருத்துக்கேட்பு கூட்டத்துகு வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.