சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியைக் கூட தடுக்க முடியாமல் தூங்கும் திமுக அரசு - அன்புமணி,மதுரை அருகே திமுக நிர்வாகியின் உறவினர் வெட்டிக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி கேள்வி,சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது,திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன,திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் - அன்புமணி.