வள்ளியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்து கிடந்த திமுக கொடி கம்பங்கள்,காற்றுடன் கூடிய கனமழையால் சாலையில் சாய்ந்து கிடந்த திமுக கொடி கம்பங்கள்,காற்று அதிகம் வீசும் இடங்களில் நடப்பட்ட திமுக கொடிகம்பங்கள் சாலையில் சாய்ந்தன,கொடி கம்பங்கள் சாய்ந்த தகவலறிந்த திமுகவினர்அவற்றை சாலையில்இருந்து அகற்றினர்,கன்னியாகுமரி சென்ற முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பதற்காக நடப்பட்ட கொடி கம்பங்கள்.https://www.youtube.com/embed/vsCUXQ8SDpk