2026 தேர்தலுக்கு முன் திமுக கூட்டணி உடையும் தமிழிசை ஆரூடம்,கே.பாலகிருஷ்ணனுக்கு முரசொலி கண்டனம் தெரிவித்ததை சுட்டிக்காட்டி பேச்சு,தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கூட கருத்து சுதந்திரம் இல்லை ,யாராக இருந்தாலும் அவர்களின் கருத்தை கூற அனுமதிக்க வேண்டும் - தமிழிசை.https://www.youtube.com/embed/iiNoTbXD9kw