நடிகர் அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் இன்று ரிலீஸ்,திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த ரசிகர்கள்,பேனருக்கு பால் அபிஷேகம் செய்து உற்சாக கொண்டாட்டம்,ஆட்டம், பாட்டத்துடன் குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்.