news-tamil-logo

3/18/2026, 1:34:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home news 20 ஆண்டுகால வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி... தினமும் 5 லிட்டர் பால் குடிப்பது தான் தோனி பிட்னெஸின் ரகசியம்?
tv

Also Watch

tv

Read this

20 ஆண்டுகால வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி... தினமும் 5 லிட்டர் பால் குடிப்பது தான் தோனி பிட்னெஸின் ரகசியம்?

முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி

Posted on: Apr 23, 2025 02:52 AM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

சிஎஸ்கே கேப்டன் தோனி, அவரை பற்றி 20 ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தினமும் 5 லிட்டர் பால் குடிப்பதே தோனியின் பிட்னெஸிற்கு காரணம் என்றும், தோனி அதை ஒரு நாளும் மிஸ் செய்ய மாட்டார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

இது குறித்து பேசியுள்ள தோனி, தான் ஒரு நாளுக்கே ஒரு லிட்டர் அளவிற்கு தான் பால் குடிப்பதாக நினைப்பதாகவும், கூடுதலாக 4 லிட்டர் என்பது கொஞ்சம் ஓவர்தான் என்றும் கூறினார்.

அதேப்போன்று சராசரி மனிதர் தினமும் 5 லிட்டர் பால் குடிப்பது எளிதல்ல என்றும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
43 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved