சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இரு குழந்தைகள், கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்,அங்கன்வாடி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி மாணவிகள் இருவர் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு,தொடக்க பள்ளியின் ஆசிரியர் தாய்மேரி, அங்கன்வாடி பணியாளர் தினேஷ் அம்மாள் சஸ்பெண்ட்.https://www.youtube.com/embed/gES6nG0PD5E