news-tamil-logo

3/17/2026, 4:46:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சட்டப்பேரவையில் 2ஆம் நாள்! மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம்
tv

Also Watch

tv

Read this

சட்டப்பேரவையில் 2ஆம் நாள்! மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம்

சட்டப்பேரவையில் 2ஆம் நாள்! மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம்

Posted on: Jan 07, 2025 04:51 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது,

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுகிறது,

மறைந்த முன்னாள் MLA தமிழ்மொழி ராஜதத்தனுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையில் மவுன அஞ்சலி.

ஈரோடு கிழக்கு முன்னாள் MLA EVKS. இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்.

https://www.youtube.com/embed/Pr0Ces7gxqw


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
14 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved