தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணக்கமாக இல்லாதவர்களுக்கு அழைப்பில்லை,பனையூர் ஆலோசனை கூட்டத்திற்கு சில மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பில்லை என தகவல்,புஸ்ஸி ஆனந்துடன் இணக்கமாக இல்லாததால் 3 பேருக்கும் அழைப்பில்லை எனத் தகவல்,மாவட்ட நிர்வாகிகள் தனது ஆதரவாளராக இருக்க வேண்டுமென ஆனந்த் நினைப்பதாக தகவல்,மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் புஸ்ஸி ஆனந்த் மிக கவனமாக இருப்பதாக தகவல்.https://www.youtube.com/embed/RDCi_xlmOgI