வரதட்சணையாக நெல்லை இருட்டுக்கடையை எழுதிதர கேட்டதாக கவிதா சிங் கூறிய புகாருக்கு மறுப்பு ,இருட்டுகடை உரிமையாளர் கவிதா சிங் தனது மருமகன் பல்ராம் சிங் மீது அளித்த புகாருக்கு மறுப்பு,நாங்கள் பாரம்பரிய பணக்காரர்கள், ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்கவில்லை என விளக்கம்,பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜ் சிங், கோவையில் செய்தியாளர்களுக்கு விளக்கம்,மருமகளின் நடத்தை சரியில்லை என பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜ் சிங் புகார்.