போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளியில் பாமக துண்டுடன் நடனமாடிய விவகாரம்,பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ்,பள்ளியில் என்ன நடந்தாலும் அதற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு ,"நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கவில்லை, திறமையாளர்களை உருவாக்குகிறோம்",நீட் வேண்டாம் என்று சொன்னோம், நீட்டை நீக்கி விட்டீர்களா.