மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்திக்கு சீக்கிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு அஸ்தியை கொண்டு சென்ற உறவினர்கள், அங்கு வைத்து சீக்கிய முறைப்படி சடங்குகளை செய்தனர்.