Also Watch
Read this
திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?
முதலமைச்சரை சந்தித்தது ஏன்?
Updated: Sep 16, 2024 01:37 PM
ஆட்சி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுகள் சர்ச்சையான நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக - விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை எனவும், தமது வீடியோ குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ளும் என்று முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved