சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆபாச வார்த்தைகளால் போலீசை சீண்டிய ஜோடி கைது.பொது இடத்தில் காரை நிறுத்தக் கூடாது எனக் கூறிய போலீசிடம் வாக்குவாதம் செய்த ஜோடி.காவலர்களை ஆபாசமாக பேசி சீண்டிய கள்ளக் காதல் ஜோடியை கைது செய்த போலீசார்.கள்ளக் காதல் ஜோடியை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்த மயிலாப்பூர் போலீஸ்.போலீசை மிரட்டிய வீடியோ வைரல் ஆன நிலையில், கள்ளக்காதல் ஜோடி தலைமறைவானது.கள்ளக் காதல் ஜோடியை சென்னையில் உள்ள லாட்ஜில் வைத்து கைது செய்த போலீசார்.தலைமறைவான ஜோடி, சென்னையில் உள்ள லாட்ஜில் இருந்த போது கைது செய்த போலீசார்.