தமிழக கர்நாடக எல்லையில் நிகழ்ந்த MIL சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு,2 பெண்கள் உட்பட 5 பேர் விபத்தில் உயிரிழந்த சோகம்,கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் லாரி மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து,மலை மாதேஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து .