தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு - பல காவல் நிலையங்களில் வழக்கு ,வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி,எந்தெந்த காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? - உயர்நீதிமன்றம் கேள்வி,காவல் நிலைய வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் எங்கே? என நீதிபதி கேள்வி,எந்த விவரங்களும் இல்லாமல் தாக்கல் செய்துள்ள மனு மீது எப்படி உத்தரவு பிறபிக்க முடியும்?