5.50 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என 2021 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ,3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் கூறினார் ,பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களே தற்போது மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் ,சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தற்காலிக ஆலோசகர் பணிக்கான நாளிதழை சுட்டிக் காட்டி கண்டனம் .