பல முனைகளில் இருந்தும் இந்தியாவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு,ஒரேநேரத்தில் பல இடங்களில் நடைபெற்ற பன்முனை தாக்குதல் முயற்சியை முறியடித்த ராணுவம்,ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்,பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் கார் கண்ணாடிகள் உடைந்து சேதம்,பொதுமக்களின் இருப்பிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.