Also Watch
Read this
Posted on: Mar 15, 2025 07:28 AM
By: Srini Vasan
செங்கோட்டையன் தன்னை சந்திக்காதது குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்,
ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள் - இபிஎஸ்,
செங்கோட்டையனுக்கு எதாவது வேலை இருந்திருக்கும் - இபிஎஸ்,
நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படும் கட்சி - இபிஎஸ்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved