வருமான வரி செலுத்துவதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.கடையின் வருமானம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை.ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸில் வணிகவரித்துறை சோதனை.ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸின் 2 கிளைகளில் அதிகாரிகள் சோதனை.