கிளாம்பாக்கம் பேருந்து நிலைய ஆட்டோக்களுக்கு கடும் கட்டுப்பாடு,ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் நடவடிக்கை,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை,காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே இயக்க முடியும்,வாகன பதிவு எண்கள் சரியான முறையில் ஆட்டோவில் தெரியும் படி இருக்கவேண்டும்.https://www.youtube.com/embed/LY6Rd55qYbY