news-tamil-logo

3/19/2026, 8:50:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஹிமாச்சலில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை.. இரவு முழுவதும் ஜாலியாக வைப் செய்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

ஹிமாச்சலில் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை.. இரவு முழுவதும் ஜாலியாக வைப் செய்த மக்கள்

குலு, ஹிமாச்சல பிரதேசம்

Posted on: Dec 25, 2024 01:05 PM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மணாலி சாலையில் ஒன்றுக்கூடிய மக்கள், இரவு முழுவதும் சினிமா பாடல்களுக்கு ஜாலியாக வைப் செய்தனர்.

மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகள் அருகில் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
4 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved