news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சர் மனைவி சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் மனைவி சாமி தரிசனம்

விழுப்புரம்

26

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
durga 1

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய் முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வருகை தந்தார்.


சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம்

அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்த அவர் உற்சவர் ஊஞ்சல் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.


Related Link
சாலையில் சாமியாடிய பெண்

சாலையில் சாமியாடிய பெண்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
1 hr 27 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved