news-tamil-logo

3/22/2026, 6:18:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தமது அபிமான நடிகர் நரேந்திர மோடி என கூறிய முதலமைச்சர்.. ராஜஸ்தான் முதல்வரின் பேச்சை கிண்டலடிக்கும் காங்கிரஸார்
tv

Also Watch

tv

Read this

தமது அபிமான நடிகர் நரேந்திர மோடி என கூறிய முதலமைச்சர்.. ராஜஸ்தான் முதல்வரின் பேச்சை கிண்டலடிக்கும் காங்கிரஸார்

ஜெய்ப்பூர்

Posted on: Mar 12, 2025 04:35 PM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

பிரதமர் மோடியே தமது அபிமான நடிகர் என கூறிய ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவை, அம்மாநில காங்கிரசார் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பஜன்லால் சர்மா பங்கேற்றார்.

அப்போது அவரது அபிமான நடிகர் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு நரேந்திர மோடி என புன்னகையுடன் பதிலளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
1 hr 53 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved