முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா.புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு தயாராகும் ஆளுநர் மாளிகை.சற்று நேரத்தில் பதவியேற்பு விழா.ஆளுநர் மாளிகையில் குவிய தொடங்கிய அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.திமுக எம்பிக்களும் ஆளுநர் மாளிகைக்கு வர தொடங்கியுள்ளனர்.புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு தயாராகும் ஆளுநர் மாளிகை. 4 பேர் சற்று நேரத்தில் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.