மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.381 கோடி,வீட்டுவசதி வாரியம், நகப்புற மேம்பாட்டுத் துறை ரூ.7718 கோடி ஒதுக்கீடு,திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு.