news-tamil-logo

3/22/2026, 10:05:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

13 மாவட்டங்களில் கனமழை

Posted on: Oct 21, 2024 05:33 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்கோடா குஷாக் Facelift கார் இந்தியாவில் அறிமுகம்

0
3 mins agoshare
Skoda facelift








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved