புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது,மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்,புதிய கல்விக் கொள்கையை வைத்து தமிழகம் அரசியல் செய்கிறது -தர்மேந்திர பிரதான்,பிற மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்கும் போது தமிழகம் ஏற்க மறுப்பது ஏன்?SSA திட்டத்திற்கான நிதி தொடர்பான கேள்விக்கு, மத்திய கல்வித் துறை அமைச்சர் பதில்.https://www.youtube.com/embed/kmN2shQlfyY