மணப்பாறை சிபிஎஸ்இ பள்ளியில் சிறுமியிடம் அத்துமீறிய விவகாரத்தில் 5 பேர் கைது,பள்ளி தாளாளரின் கணவன், தாளாளர், முதல்வர், துணை தாளாளர், தலைவர் ஆகிய 5 பேர் கைது,போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.https://www.youtube.com/embed/8CztUX6kDw0