வெற்று காகிதத்தில் பட்டம் விடும் பாசாங்கு வேலையே பட்ஜெட் - விஜய் விமர்சனம்,ஏமாற்று வேலைக்கு மக்கள் 2026 தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - விஜய்,விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக பாஜக இருக்கிறது என விஜய் விமர்சனம்,தமிழ்நாட்டு மக்களின் நலன்களை மறந்துவிட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது -விஜய்