Brady Corbet இயக்கிய தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படம் ((The Brutalist)) 3 முக்கிய கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என 3 முக்கிய கோல்டன் குளோப் விருதுகளை வென்றது. மேலும் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் விருது வெல்லும் வாய்ப்பை இழந்தது.