Also Watch
Read this
Posted on: Jan 24, 2025 08:35 AM
By: Srini Vasan

பொங்கல் பண்டிகையின் துவக்கமான போகி பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
பழையன கழிதலும்... புதியன புகுதலும்... என்ற நோக்கத்துடன் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வீட்டில் இருந்த பழைய பொருட்கள் மற்றும் துணிகளை, வீட்டின் முன்பு போட்டு மக்கள் எரித்தனர்.
.png)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved