அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது - அமைச்சர் ரகுபதி,தமிழ்நாட்டின் போர்க்குணத்தை எதிர்கொள்ள திராணி இல்லாத பாஜக - அமைச்சர் ரகுபதி,ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்தி கொண்டிருக்கும் பாஜகவின் அடியாள் ED-ரகுபதி,ஒருகாலமும் திமுக அரசை துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது என திட்டவட்டம்,தொகுதி மறுசீரமைப்பு என்ற பாசிச திட்டத்தை முதலமைச்சர் அம்பலப்படுத்தியதால் ED ரெய்டு- ரகுபதி.