பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்தது காவல்துறை,டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டவரை தடுத்து நிறுத்தி கைது,அக்கரை பகுதியில் வைத்து அண்ணாமலையை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை,காரில் சென்று கொண்டிருந்த அண்ணாமலையை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீசார்.