கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்,சிதம்பரத்தில் பிரதமரின் உருவபொம்மையை எரித்ததாக கூறி பாஜகவினர் போராட்டம்,போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்,சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பிரதமரின் உருபொம்மை எரித்து போராட்டம்.