டெல்லியில் இந்து கோயில்களை இடிக்க பாஜக ரகசிய திட்டம் போட்டுள்ளது என முதலமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். நவம்பர் 22 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் கோவில்களை இடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் அதிஷி கூறியுள்ளார்.